3 Idiots.. - When I first saw the trailer of the movie showing half drunk Kareena and hitler look Boman Irani, I thought "arae kya yaar....". Then few weeks after the release of the movie, I got a downloaded copy of the movie. Okay I decided and gave it a shot. But when I finished the movie, I couldn't resist seeing it once more.
I got a great respect for Rajkumar Hirani for his previous movies and he made it increased with this master piece. The movie depicts the difference between learning and studying. Not only that.. more importantly humanness.
Aamir, Madhavan and Sharman becomes room mates in college. The straight forwardness and meticulous Aamir's character impacts the life of the other two. How it impacts and the outcome of it forms the rest.
Typical principal Boman Irani, the helper boy in the hostel, Sharman's family, Madhavan's family, Javed Jaffri and more importantly the new comer who played the role of Uganda return geek add flavour to the movie.
There was a huge war between Chetan and the crew of the film regarding the ownership of the story. Doubtlessly, except a few minor fillers, story is solemnly owned by Rajkumar Hirani and crew. The screenplay too gets the movie go along. Hats off Hirani..
After completing the movie, I see life in a new dimension.. You will too.....
Saturday, 13 February 2010
Wednesday, 10 February 2010
ஆயிரத்தில் ஒருவன்..
ஆயிரத்தில் ஒருவன்.. - பொங்கல் தினத்தன்று வெளியாகி, காதலர் தினத்துடன் திரையரங்கை விட்டு ஓடிவிடும் நிலையில் இருக்கும் நல்ல படம். நீண்ட இடைவெளிக்கு பிறகு எழுதுவதினால் ஒரு புதிய முயற்சியை பாராட்டி ஆரம்பிக்கலாம் என்ற முடிவு.
தளபதிகளும், தலைகளும், தறுதலைகளும் இயல்புக்கு ஒட்டாத கதைகளுடனும் கதாநாயகிகளுடனும் கட்டிப்புறண்டிருக்கையில், வித்தியாசமான கதை அம்சத்துடன் அசத்தியிருக்கிறார் செல்வராகவன்.
சோழர் கால வரலாற்றை தெருக்கூத்தாக காண்பித்து ஆரம்பத்திலயே படத்தின் போக்கை உணர்த்துகிறார் இயக்குனர். மகனை முதல் மந்திரியிடம் கொடுத்து ஒற்றன் வரும் வரை காத்திருக்குமாறு சோழ அரசன் தெரிவிக்கிறான். மந்திரியும் இளவரசனுடன் பாண்டிய மன்னன் தொடர்ந்து வர முடியாத ஒரு இடத்திற்கு இளவரசனை தூக்கி செல்கிறார். இவை அனைத்தும் 13 ஆம் நூற்றாண்டில்.
பிறகு கதை சமகாலத்திற்கு வருகிறது. சோழ அரசன் சென்ற இடத்தை நோக்கி பயணிக்கும் தொல்பொருள் ஆய்வாளர்கள், காவலாளிகள், உதவியாளர்கள் கொண்ட குழு பயணிக்கிறது. அந்த பயண அனுபவங்களும், மேலும் பயணத்தின் முடிவில் காத்திருக்கும் ஆச்சரியமும் தான் மீத பாதி.
இரண்டாம் பாதியில் புதையலை எதிர்பார்த்துப்போன குழுவிற்கு தப்பியோடிய சோழர்களே காலம் காலமாக அங்கே குடிகொண்டிருப்பது பேரதிர்ச்சியாக இருக்கிறது. பிறகு அவர்கள் காத்திருந்ததன் பலன் என்ன, கடைசியில் கிடைத்துது என்ன என்பது துணிச்சல் முடிவு.
சோழ ராஜாவாக வரும் பார்த்திபன் சக்கை போடு போடுகிறார். சொந்த நாடில்லாமல் வெந்து கொண்டிருக்கையில் உறவுக்கு அழைக்கும் தூதாக வந்த ரீமா சென்னை முறைப்பதிலும், சொந்த நாடு செல்ல போகிறோம் என்ற உவகையில் ஆனந்த கண்ணீர் விடுகையிலும் நடிப்பின் சிகரத்தை தொடுகிறார்.
மற்ற அனைவரும் அவர் அவர் பாத்திரங்களை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
இது போன்று ஒரு படத்தை முயற்சித்ததற்காகவே செல்வராகவனை பாராட்டி ஒரு முறை படத்தை திரை அரங்கில் பார்க்க வேண்டும். நான் நான்கு முறை பார்த்து விட்டேன்.
நீங்கள்?

Subscribe to:
Posts (Atom)