Sunday, 4 April 2010

சுறா..

சுறா.. - பாடல்கள் பற்றிய ஒரு அலசல். அனைத்து பாடல்களும் ஹிட் ரகம். எனக்கு ஒரு பாடலும் பிடிக்கவில்லை. முதல் பாடல் என நான் கருதும் "நான் நடந்தால்" பாடல் பில்லாவை ஞாபகப்படுத்துவது போல் இருக்கும். தமிழ் பில்லா அல்ல. தெலுகு பில்லா. எல்லாம் மணிஷர்மா உபயம். 
அனைத்து பாடல்களும் தெலுகில் ஏற்கனவே அடித்து துவைக்கப்பட்டவை. பில்லாவில் இருந்து ரெண்டு. பவன் கல்யாண் படங்களிலிருந்து ரெண்டு. அப்புறம் எக்ஸ்ட்ரா ரெண்டு. மணிஷர்மாவின் வேலை முடிந்தது. இப்படி செய்தால் ஆறு மாதத்திற்கென்ன இரண்டு மாதத்திற்கு கூட ஒரு படம் செய்யலாம். 

பேசாமல் விஜய் நான் சொல்லும்படி செய்யுங்கள். படா சோக்கான ஐடியா. பத்து பைட்டு, இருபது பாட்டு, அஞ்சு ஹீரோயின். ரெண்டு வருஷத்துக்கு கவலையே இல்ல. என்ன நான் சொல்றது.. 

3 comments:

  1. y r u insulting ur blog by these topics man?

    ReplyDelete
  2. appa.. appa.. konjam entertainment venum da.. intha maari topic potta thaan market la nikka mudiyum..

    ReplyDelete
  3. சுறாக்கு ஒரு போஸ்டு, அதுக்கு ஒரு..........

    ReplyDelete