முடை நாற்றம்.. - அது தான் இந்த பகுதியின் தலைப்பின் அர்த்தம். கடந்த வாரம் நடந்த கசப்பான சம்பவம் பற்றியது இந்த பகுதி. எனக்கு நேரவில்லை. நமக்கு நடந்தால் தானா? நாம் மனிதர்கள் இல்லையா? மிகவும் கசப்பான அனுபவம். என்னுடன் வேலை செய்யும் நண்பருக்கு "D" பேண்ட் வழங்கப்பட்டது. மென்பொருள் மொழியில் "Screwed up". அது கசப்பான அனுபவம் இல்லை. அதை ஒப்புக்கொள்ளாமல் நண்பர் அணித்தலைவருடன் பேச சென்றார். அங்கு நடந்தது தான் மனதை புண்படுத்தியது.
"உன்னுடைய band ஐ அதிகப்படுத்த முடியாது. உன்னை இதிலிருந்து விடுவிக்க முடியாது. முடிந்ததை பார்த்துக்கொள்."
இது தான் பதில். அதை நண்பர் என்னிடம் சொன்ன போது எனக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை. அப்படியென்றால் அவர் நிலைமை! கீழே உள்ள தஸ்லிமா நஸ்ரீன் சொன்னது தான் ஞாபகம் வருகிறது.
"Do not degrade animals by comparing them with gang rapists and insult them. Animals don't do that."
some of these corporate ppl behaviours are getting worse and worse... very bad :(
ReplyDeleteGyani told in an interview to the people who are facing this kind of insults -- why can't you fight for it straight away ?
ReplyDeletethe reasons which the people keeping queit are,
1. They dont have courage
2. They may have commitments, etc...
But why can't we fight in gandhi's way ?
See 'Lage Raho Munna Bhai' -- it gives the wisdom,
- We should fight, but only in the calm way without handling the great aruval, gun, etc... we would get success at the end!!!