Tuesday, 28 December 2010

Rajnikanth alias Magnetism..

2 comments:
Rajnikanth alias Magnetism.. -


While having dinner my room mate suddenly asked
"Why is Rajnikanth having fame till date!"


I said "I don't know"


He said "Take Chiranjeevi, he lost fame some time back. People were criticizing when he acted with Shreya.. Same Rajni does People clap"
"May be hes got some attraction"
"That's what am asking what's that attraction?"
"You know what. At starting he was a villain. People liked him more of a villain than a hero. Slowly a villain turned Hero and resulted in Rajniknth."
"That's fine. You know NTR, (after that he said some kaala jaala something in telugu.. Don't remember it). That kind of an actor and fame. Even people forgot him after he became aged. If Rajni's movies running only in tamil, I can say only in TamilNadu he's famous. Mine is a small town. Even big telugu heroes films wont run for 100 days.But Narasimha (he means "Padayappa") 100 days. Chandramukhi 100 days. What's the attraction with this guy even after 60 years."


Dinner was over. I said "I don't know.." I really don't know..

Saturday, 25 December 2010

மன்மதன் அம்பு..

1 comment:
மன்மதன் அம்பு.. மதன் அம்புவை சந்தேகித்து அனுப்பும் அம்பே மன்மதன் அம்பாக மாறுவது தான் "மன்மதன் அம்பு". மதனகோபால் ஆகிய மாதவன் சினிமா நடிகையான அம்புஜா என்கிற நிஷாவை (த்ரிஷா இல்ல நிஷா தன்.. படத்துல அதான் பேரு) தொழிலதிபர்களுக்கே உரிய பெரிய மனதுடன் காதலிக்கிறார். அதே பெரிய மனதுடன் சந்தேகிக்கவும் செய்கிறார். அதை நிரூபணம் செய்ய மேஜர் மன்னார் ஆன கமல்ஹாசனை France க்கு த்ரிஷாவை பின்தொடர செய்கிறார். ஒரு கட்டத்தில் கமல் த்ரிஷா எந்த கள்ள தொடர்பும் இல்லாதவர் என்பதை மாதவனுக்கு சுட்டி உணர்த்தும்போது த்ரிஷா வை புரிந்து கொள்ளும் மாதவன் கமலை மறந்து அவர் நண்பரின் புற்றுநோய் சிகிச்சைக்கு தரவேண்டிய பணத்தை தர மறுக்கிறார். சாம, தான, பேத, தண்டம் தோற்று போன நிலையில் தகிடு தித்தம் செய்கிறார் கமல். அதன் பிறகு.. இதுக்கு மேல கதை சொன்ன நல்ல இருக்காது. சொல்றதுக்கும் ஒன்னும் இல்ல.

கமல் படத்துக்கே உரிய பாணியில் அனைவரும் நன்றாக நடிக்கின்றனர். த்ரிஷா முதல் முதலாக நடித்திருக்கிறார். கடைசி முப்பது நிமிடங்கள் அரங்கமே சிரிப்பில் அதிருகிறது.

இவ்வளவு இருந்தும் திரைக்கதியில் ஏதோ இடிக்கிறது. அப்பொழுது தான் த்ரிஷா நல்லவர் என்று சொன்ன கமல், பணம் இல்லை என்றவுடன் தொடர்பு இருப்பதாக கூறுகிறார். மாதவன் உடனே நம்புகிறார். என்னால் நம்ப முடியவில்லை. அதுவும் கமல் படத்தில். இரண்டாம் பாதியில், நீலவானம் தொழில்நுட்ப ரீதியில் வியக்க வைத்தாலும், ஒன்பதே முக்கால் ஷோவில் கண் அயர வைக்கிறது. Censor கட்டிங்க தியேட்டர் கட்டிங்கா தெரியவில்லை இரண்டாம் பாதி அந்தலை சிந்தலையாக.

குறைகள் சில இருந்தாலும் கமல் என்ற நிறை அவ்விடத்தை நிரப்ப முயற்சி செய்கிறது. கமல் முயற்சியை ஒரு முறையாவது அரங்கத்தில் பார்ப்பது குறை அல்ல. தாராளமாக பார்க்கலாம்...

Saturday, 11 December 2010

Neelathamara..

No comments:
Neelathamara.. - First I get the song "Anuragavilochananayi.." (roughly translating "became a lover"..) from my colleague. Then decided "Okay let's give the movie a try" (almost first malayalam movie in malayalam. Have seen "Unmai" but in tamil!). She got the movie in a pendrive. Due to problems in my USB, I changed port by port to make the drive read and transfer the movie (ooofff. done). Within half an hour smelt something is burning. Nothing in stove. Then I realised my SMPS is burning. OMG... Fixed that one too. After all these struggles started movie by evening 7. Just a try. But worth a try.

I have (actually had) a bad opinion on Malayalam movies that they portray only sad side of life that too in an irritant manner. Neelathamara created a very good impact on malayalam movies in me. The movie starts in real time and switches to flash back in some time.

Story is nothing but the story of a very commonly found, poor, no-other-go, its-all-fate maid servant  very well exploited by the so called "Master of the house". Kunjimalu arrives at the house of Maluty amma to serve as a servant. Maluty amma is a widow mother and her son is both villain as well as hero of this movie. More than this nothing much to say and should not.

But what I like about the movie : The way it was taken and locations shot. The climax showing what will happen in real life if a servant maid is being used and left. The repetition of sequences and their meaning in that situation. For example the thing that "Third step is broken and makes sound". This small piece of information is used well in the movie. Also the dialogues. Without much explaining and making you understand what's the real meaning. See whether you get something from below dialog:

Kunjimalu: What does "Safe" mean in English?
Sharda ammini: As of I know it means slab where you keep clothes. My brother in law teaches me sometimes (smiles).

If you could get the two hidden meanings about two poor maids, you get the movie.

I liked "God of small things" by Arundathi Roy and also this movie. What about you?

Thursday, 9 December 2010

மும்பை விமான நிலையம்..

1 comment:
மும்பை விமான நிலையம்.. - Mexico விலுருந்து இந்தியா திரும்பும் போது மும்பை விமான நிலையத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் பார்த்ததிலேயே (சென்னை, டெல்லி, Amsterdam, Mexico city, மும்பை) மோசமான விமான நிலையமாகவும், அபாயகரமான விமான நிலையமாகவும் பட்டது சத்ரபதி சிவாஜி விமான நிலையம் (மும்பை) தான். பாதுகாப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் எல்லா மூளையும் எளிதில் அடையக்கூடியதாக இருந்தது. சின்ன உதாரணம். என்னுடைய Luggage க்கு சுங்கம் (அதாவது தமிழ் ல கஷ்டம்ஸ் :)) முடித்து, சீட்டு வாங்கி வெளி வரும் போது ஒரு போலீஸ் காரர் கையை நீட்டினார். குடுத்தேன். கொஞ்சம் தூரம் நடந்து உள்நாட்டு விமான நிலையத்தை அடையும் போது மறுபடியும் கையை நீட்டினர். எனக்கு ஹிந்தி தெரியாது, அவருக்கு தமிழ் வராது (இந்திய தேசத்தின் சிறப்புகளில் ஒன்று). அவரிடம் "International" என்றேன். அவர் "chal chal" என்றார். நான் இந்தியானா? வெளி நாட்டவன? ஏமி அக்கறை லேது. "Chal chal". அவ்வளவுதான். இந்த அலட்சியம் தான் 26 நவம்பர் நடந்து சம்பவத்தின் மூலம். மும்பையின் இந்த நிலைமை மாறும் வரை இந்தியாவுக்கு எந்த நாளும் நவம்பர் 26 ஆக மாறலாம்..

Tuesday, 7 December 2010

Ciudad de Mexico..

1 comment:
Ciudad de Mexico.. - Literally meaning "City of Mexico". Out of the things I experienced in Mexico I ought to mention two things here. No not the girls :)
1. The Subway transport which covers the entire city with 10 tracks.
2. The light show for the revolution day held at "Zocalo".

Subway - The entire mexico city is covered with Subway ("Metro train"). They have ten tracks by which entire city is interconnected. You can enter the station with 3 pesos, change any number of stations, change tracks, until you come out you wont be charged again. You can travel from north corner to south corner with these trains. But watch your back. As it is cheaper, its crowded too. I used to board at "Insurgentes", then change track at "Balderas" to travel towards "Universidad", reach "Coyoacan", and then walk two minutes to office. The image here shows the map of the entire network which they call "Sistema de Transporte Colectivo". This is one of the similarities with India. One more is crowded stations..




Zocalo light show - This is to celebrate their revolution day and goes on for a week. This is a light show held ina huge open space with two cathedrals on three sides with an open space in fourth. The picture you are witnessing in left is not a picasa designed one. It is one of the colour combinations for the cathedral during the show. It starts with how Mexico was before Spanish rule, how Spanish conquered and how Mexico became free again. Obviously I didn't understand the narration since it was in quick spanish but I could recognise what was happening there. Unfortunately we were unable to see the ACT performed on the stage due to distance. But the light show paid the pain of standing one and a half hours. One more additional info - Mexico celebrates 200 years of Independence on 2010!!! Adios....