Thursday, 9 December 2010
மும்பை விமான நிலையம்..
மும்பை விமான நிலையம்.. - Mexico விலுருந்து இந்தியா திரும்பும் போது மும்பை விமான நிலையத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் பார்த்ததிலேயே (சென்னை, டெல்லி, Amsterdam, Mexico city, மும்பை) மோசமான விமான நிலையமாகவும், அபாயகரமான விமான நிலையமாகவும் பட்டது சத்ரபதி சிவாஜி விமான நிலையம் (மும்பை) தான். பாதுகாப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் எல்லா மூளையும் எளிதில் அடையக்கூடியதாக இருந்தது. சின்ன உதாரணம். என்னுடைய Luggage க்கு சுங்கம் (அதாவது தமிழ் ல கஷ்டம்ஸ் :)) முடித்து, சீட்டு வாங்கி வெளி வரும் போது ஒரு போலீஸ் காரர் கையை நீட்டினார். குடுத்தேன். கொஞ்சம் தூரம் நடந்து உள்நாட்டு விமான நிலையத்தை அடையும் போது மறுபடியும் கையை நீட்டினர். எனக்கு ஹிந்தி தெரியாது, அவருக்கு தமிழ் வராது (இந்திய தேசத்தின் சிறப்புகளில் ஒன்று). அவரிடம் "International" என்றேன். அவர் "chal chal" என்றார். நான் இந்தியானா? வெளி நாட்டவன? ஏமி அக்கறை லேது. "Chal chal". அவ்வளவுதான். இந்த அலட்சியம் தான் 26 நவம்பர் நடந்து சம்பவத்தின் மூலம். மும்பையின் இந்த நிலைமை மாறும் வரை இந்தியாவுக்கு எந்த நாளும் நவம்பர் 26 ஆக மாறலாம்..
Subscribe to:
Post Comments (Atom)
you could have dragged it more.... too short.. but yes what you said is true.. its not only in mumbai airport.. everywhere in India, particularly railway stations like chennai central security is zero percent.. Beware there is a scan security check in the main entrance... so come in through infinite other routes available
ReplyDelete