Sunday, 23 August 2009

ஆதவன்..

நேற்று முன்தினம் ஆதவன் பாடல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கேட்டேன். K.S. ரவிக்குமார் இயக்குனர் என்பதாலோ என்னவோ Harris மிகவும் மெனக்கிடாததுபோல் தெரிகிறது. மொத்தம் உள்ள ஆறில் தேறுவது ஒன்றரை மட்டுமே.

வாராயோ.. வாராயோ.. - 1
Hasli Fisli - 1/2. (Gajni "Behka Behka" சாயல்)

Harris இன் வெற்றியே அவர் இசையுடன் இனிய வரிகள் இணையும் magic. Sorry That's missin here...

தமிழில் வார்த்தை பஞ்சம் ஏற்பட்டது போல் அனைத்து பாடல்களும் உயிரின்றி இருக்கின்றன..
Completely dissappointing compilation of tracks..

1 comment:

  1. my thought also same bala... if possible, can you post Unnai Pol Oruvan Audio Review

    ReplyDelete