Wednesday, 26 August 2009

ரமலான்..


ரமலான் - ரம்ஜான் என அழைக்கப்படும் இந்த பண்டிகை (மட்டுமல்ல ஒரு மாதமும் கூட) விரைவில் வந்து அனைவருக்கும் ஒரு நாள் விடுமுறை தரப்போவது திண்ணம்.

ஆனால் முசல்மான்களுக்கு அது ஒரு புனித மாதம். என் அறை நண்பர் ஓர் இஸ்லாமியர். ரமலான் மாதம் ஆரம்பித்த நாளிலிருந்து விரதம் இருக்கிறார். மாதம் முடியும் வரை.

விரதத்தின் ஒழுங்கு இதுதான். முடிந்தால் முயன்று பாருங்கள்.
1. காலை நான்கரை மணிக்கு முன்பு காலை உணவை உட்கொள்ள வேண்டும்.
2. மாலை நமாஸ் வரை எச்சிலை கூட விழுங்கக்கூடது (நீங்களாக) .
3. மாலை நமாஸுக்கு பிறகு சாப்பிட்டு விட்டு மறுநாள் back to pavillion.

பார்த்தால் மதச்சடங்காக தெரியும் இந்நோன்பினால் நிறைய நன்மைகள் உள்ளன. வாரம் ஒரு நாள் விரதம் இருப்பது உடலை மிகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

அதே போல, வருடத்தின் எந்த நாளும் எந்த தடையும் இல்லாமல் வயிற்றை அடைக்கும் நாம். ஒரு மாதம் கட்டுப்பாடுடன் ஒரு வேளை உணவை தியாகம் செய்தால் உடல் நலம் உறுதி.

எல்லா மதங்களிலும் இது போன்ற வழக்கங்கள் இருக்கின்றின. அவைகளை கடைபிடித்தால்
சுகி சிவம் சொன்னது போல

இந்த நாள் மாத்திரமல்ல எல்லா நாளுமே இனிய நாள்..

4 comments:

  1. இந்த ஞாயிறு பதிவர் சந்திப்பு மதுரை வருகிறோம். தொடர்பு கொள்க 9751299554

    ReplyDelete
  2. I dint know how to post comment in tamil..
    If possible let me know how u posted comment in tamil..

    ReplyDelete
  3. how u wrote a blog in tamil? u got options thro blogspot a? fine! visit this link to type in any language ...
    http://www.google.com/transliterate/indic/Tamil

    i have seen my colleague following these fasting. muslims are very much devoted to their religion than others. but when some 'X' tells u about the benefits of fasting, will u accept it or give a dirty look?

    ReplyDelete
  4. Vignesh - Thanks for the info.. Is that a question ur asking me whether I will accept or its general comment?


    தேவன் மாயம் - நான் சென்னையில் இருக்கிறேன்.. தொடர்பு கொள்ள மின்னஞ்சல் - balaskm@gmail.com.. என் வலைப்பூவை கவனித்தமைக்கு நன்றி..

    ReplyDelete